பாடநெறிமுறைகள்:
தமிழ்த்துறை சார்ந்த பாடத்திட்டம் 2012-2013 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இத்துறை நிறுவப்பட்டதன் நோக்கமாக தமிழ் இலக்கியங்களை வருங்கால தலைமுறைகளுக்கு சங்க இலக்கியம்,பக்தி இலக்கியம், அற இலக்கியம் என்ற பகுப்புமுற ையில் இலக்கியம் சார்ந்த வாழ்வியல் கருத்துகளை புகட்டுவதோடு தமிழ் இலக்கணத்தை எழுத்துகளின் பிறப்பு,சொல் உருவாக்கம், தொடர் அமைப்பு முறை, அகம் ,புறம் என இருவேறுபிர ிப்புகளின் அடிப்படையில் வாழ்க்கை ஒழுங்கு முறைகளை இலக்கண வழியில் எடுத்துறைக்கப்படுகிறது. மேலும் தழிழ்நாட்டு மன்னர்களின் வரலாற்றை அறிந்துக்கொள்ளவும், மாணவிகளின் தனிப்பட்ட ஆளுமையைவெ ளிப்படுத்தும் வகையில் பாடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இப்பாடத்திட்டத்தின் வழி தமிழ் பண்பாட்டையும், வாழ்க்கைமுறைகளையும் மாணவிகளுக்கு கற்றுதரும் பொருட்டு உருவாக்கப்பட்டுள்ளது.